பிரத்தியங்கிரா தேவி கோயிலில் யாகம்
ADDED :1142 days ago
கோபால்பட்டி அருகே கார்த்திகை அமாவாசையை ஒட்டி உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம் நடைபெற்றது.
கோபால்பட்டி அருகே மேட்டுக் கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் கார்த்திகை அமாவாசையை ஒட்டி உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகத்தை சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார்.