நோய் நீக்கும் சந்தனம்!
ADDED :1044 days ago
தண்டாயுத பாணி சுவாமிக்கு இரவில் வைக்கப்படும் சந்தனம் காலையில் நிறம் மாறிவிடும். அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த சந்தனத்தை உடம்பில் பூசிக்கொண்டாலோ, சிறிதளவு சாப்பிட்டாலோ நோய், நொடிகள் நீங்கும் என்பது நம்பிக்கை!