உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சயன கோலத்தில் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் அருள்பாலிப்பு

சயன கோலத்தில் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் அருள்பாலிப்பு

சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, நடந்து வரும் ‘பகல் பத்து’ உற்சவத்தின் 5ம் நாளான நேற்று ‘அரங்கமா நகருளான்’ அலங்காரத்தில் சயன கோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !