உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் சகஸ்ரநாமஹாரம் சாய் ப்ரேமாம்ருத சாரம் 1008 பஜன் நிகழ்ச்சி

சாய் சகஸ்ரநாமஹாரம் சாய் ப்ரேமாம்ருத சாரம் 1008 பஜன் நிகழ்ச்சி

கோவை : ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் சாய் சகஸ்ரநாமஹாரம் சாய் ப்ரேமாம்ருத சாரம் 1008 பஜன் பாடல்கள் நிகழ்ச்சி கோவை பவர்ஹவுஸ் சத்ய நாராயணா ஹாவில் துவங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு ஆங்கில வருடம் | 01-01-2023 வரை நடைபெற உள்ளது. இதில் கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாய்பஜன் குழுவினர் பஜனை பாடல்களை பாட உள்ளனர். இதில் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !