உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலதண்டாயுதபாணி கோவிலில் சஷ்டி வழிபாடு

பாலதண்டாயுதபாணி கோவிலில் சஷ்டி வழிபாடு

கோவை : மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில்  முருகன், வள்ளி, தெய்வானை சுவாமி அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !