திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :999 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிவாச்சாரியார் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.