உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பீர விநாயகர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கம்பீர விநாயகர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை : தமிழ் மாசி மாதம் முதலாம் செவ்வாய்கிழமையையொட்டி கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு வெண்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !