உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை!

திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை!

சென்னையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடைகளுக்கு  திருநின்றவூரில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தவச்சல பெருமாள் கோவிலுக்கு வந்த திருக்குடைகளுடன் உடன் பெருமாளின் பாதுகைகளுக்கு ஆரத்தி காட்டப்பட்டது. பின்பு திருநின்றவூர் பகுதியில் இருந்து புறப்பட்ட திருப்பதி குடைகள் ஊத்துக்கோட்டை சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !