கோயிலில் அபிஷேகத்தை வலம்புரிச் சங்குகளில் நடத்தப்படுவது ஏன்?
ADDED :5160 days ago
வலம்புரிச்சங்கு புனிதமானது. லட்சுமியின் அம்சம்கொண்டது. அதைக் காதில் வைத்தால் பிரணவமந்திரமான ஓங்கார நாதம் கேட்கும். தெய்வாம்சம் கொண்ட சங்கில் அபிஷேகம் செய்வதைத் தரிசிப்பது விசேஷம். குறிப்பாக கார்த்திகை சோம வாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்துவது வழக்கம்.