புதுச்சேரி செல்வகணபதி கோவிலில் 108 சங்காபிஷேக கலச பூஜை
ADDED :914 days ago
புதுச்சேரி : புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ செல்வகணபதி கோவிலில் 12 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக கலச பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.