உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயன்மார் குருபூஜை என்பது என்ன?

நாயன்மார் குருபூஜை என்பது என்ன?

சிவனடியார்கள் அறுபத்துமூவர் என்று பெரியபுராணம் கூறுகிறது. அவர்களை நாயன்மார்கள் என்று குறிப்பிடுவர். அவர்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று சிவன்கோயில்களில் பூஜை நடத்துவர். அதையே நாயன்மார் குருபூஜை என்று குறிப்பிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !