வீட்டில் உள்ள விநாயகர் சிலைக்கு அருகம்புல் மாலை சாத்தலாமா?
ADDED :5160 days ago
தாராளமாகச் சாத்தலாம். தினமும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதோடு பசுவிற்கும் அருகம்புல் கொடுத்தும் வாருங்கள். துன்பம் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.