பூனை குறுக்கே சென்றால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்?
ADDED :5160 days ago
தொட்டதற்கெல்லாம் சகுனம் பார்த்து நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பதே எல்லாவற்றிற்கும் சிறந்த பரிகாரம். முக்கிய அலுவல் நிமித்தமாக செல்லும்போது இது போன்ற விஷயங்கள் நடந்தால், மீண்டும் வீட்டிற்குள் சென்று சிறிதளவு தண்ணீர் பருகிச் சென்றால் போதும்.