உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா கோவில் 27ம் ஆண்டு ஆறாட்டு உற்சவம்

தர்மசாஸ்தா கோவில் 27ம் ஆண்டு ஆறாட்டு உற்சவம்

கோவை: குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2-ல் இருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் 27-ம் ஆண்டு ஆறாட்டு உற்சவம் கடந்த 20.04-2023-ல் தொடங்கி நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக பறையெடுப்பு என்னும் நிகழ்வு நடந்தது. இதில் கோவில் வாசலில் கொடிமரம் அருகே சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !