உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை திருவிழா : போடி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சித்திரை திருவிழா : போடி அம்மனுக்கு சிறப்பு பூஜை

போடி: போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொட்டகுடி ஆற்றில் இருந்து கோயிலுக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

* போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !