உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவியூரில் வருஷாபிஷேகம்

ஆவியூரில் வருஷாபிஷேகம்

காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் கருப்பணசாமி, ஆண்டிச்சாமி, வீரபத்திரசாமி, இருளப்பசாமி, பேச்சியம்மன், இருளாயி அம்மன், ராக்காயி அம்மன், சின்னகருப்பணசாமி, சோணைச்சாமி கோயில் 10ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !