ஏழுமலையான் இன்னுமா வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்?
ADDED :5158 days ago
ஏழுமலையான் தனக்கு வரும் உண்டியல் பணத்தை குபேரனுக்கு வட்டி கட்டுவதாக ஐதீகம். கல்யாணக்கடன் தீர கலியுகம் முடியும் வரை அவர் வட்டி கட்டிக் கொண்டிருப்பார் என்று தலவரலாறு கூறுகிறது.