உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நதியில் இறங்கியதும் எந்த திசையை பார்த்து ஸ்நானம் செய்ய வேண்டும்?

நதியில் இறங்கியதும் எந்த திசையை பார்த்து ஸ்நானம் செய்ய வேண்டும்?

பொதுவாக கிழக்கு நோக்கி நீராடுவது வழக்கம். இல்லாவிட்டால், நீர் ஓடி வரும் திசைக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !