உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிழ்ச்சியாக இருங்கள்

மகிழ்ச்சியாக இருங்கள்

1. எக்காலத்திலும் மகிழ்ச்சியாக இருங்கள். 2. ஒருவரை பற்றி விசாரிக்கும் போது அவரது நண்பரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 3. யார் தன்னை தாழ்த்திக் கொள்கிறரோ அவர் பிறரால் உயர்த்தப்படுவார். 4. அதிகமாக பணம் சேர்ப்பதை விட நல்ல குணம் இருப்பவர்களுடன் பழகுங்கள்.5. அரிய செயல் செய்பவர்களை உதாசீனம் செய்யாதீர்.6. நம்பிக்கைக்குரியவர்களின் மனசாட்சி அதிகஆற்றல் வாய்ந்தது.7. ஒவ்வொரு செயலையும் ஆண்டவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.  – பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !