திருவாசக முற்றோதல் வீட்டில் நடத்தலாமா?
ADDED :896 days ago
நடத்தலாம். பக்தி இலக்கியங்களை வீட்டில் முற்றோதல் நடத்தலாம். அத்துடன் அன்னதானம் அளிப்பதும் புண்ணியம்.