உற்ஸவர் சிலை தேய்ந்திருந்தால் புதிதாகச் செய்யலாமா?
ADDED :897 days ago
பழைய சிலைகள் நாளடைவில் தேய்வது இயல்பே. ஆனால் காலம் காலமாக பூஜை செய்து அதிக சக்தியுடன் இருக்கும் அவற்றை மாற்றத் தேவையில்லை. உதாரணம்: திருச்செந்துார் முருகப்பெருமான் .