பெண்புலவர் அவ்வையார் ஒருவரா பலரா...
ADDED :900 days ago
அவ்வையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். வள்ளல் அதியமான் காலத்தில் வாழ்ந்தவர் வேறு. இடைக்காலத்தில் விநாயகர் அகவல் பாடியவர் வேறு. எப்படி இருப்பினும் அவர் தமிழுக்கு தொண்டு செய்தவர்.