வாழ்வில் இகபர சுகம் பெற வழியுண்டா?
ADDED :944 days ago
இகம் என்றால் மண்ணுலக வாழ்க்கை. பரம் என்றால் விண்ணுலக வாழ்க்கை. இரண்டிலும் துன்பம் இன்றி வாழ்வதே இகபர சுகம். கடவுளின் திருவடியைச் சரணடைந்தால் அந்நிலை கிடைக்கும்.