உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரவை ஆதீனத்தில் வைகாசி விசாக விழா: சுவாமி திருவீதி உலா

சிரவை ஆதீனத்தில் வைகாசி விசாக விழா: சுவாமி திருவீதி உலா

கோவை : சரவணம்பட்டி சிரவை ஆதீனத்தில் உள்ள முருகன் கோவிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அன்பளித்தார். தொடர்ந்து உற்சவர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !