வைகாசி மூல நட்சத்திர வழிபாடு; ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1061 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜ் நகர்பேஸ் - 1ல் இருக்கும் கம்பீரவிநாயகர் கோவிலில் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ளபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.