உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட வாச பெருமாள் கோவிலில் வாஸ்து சாந்தி நிகழ்ச்சி

வைகுண்ட வாச பெருமாள் கோவிலில் வாஸ்து சாந்தி நிகழ்ச்சி

விழுப்புரம்: ஸ்ரீ ஜனகவல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட வாச பெருமாள் கோவிலில் விமான பாலாலய பிரதிஷ்டை திருப்பணி கைங்கர்ய துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பகவத் அனுக்கிரகம் வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !