உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீர் பந்தல், காலணி தானம் செய்தால் நன்மை கிடைக்குமா?

தண்ணீர் பந்தல், காலணி தானம் செய்தால் நன்மை கிடைக்குமா?

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது சிறந்த தர்மம். தாகம் தணிக்க தண்ணீர், மோர் அளிப்பதும், காலணி வழங்குவதும் புண்ணியமே. இதனால் கிரக தோஷம், முன்வினை பாவம் தீரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !