உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இயற்கை என்னும்...

இயற்கை என்னும்...


* இயற்கையை ரசியுங்கள். இன்பமாக வாழலாம்.
* எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வதற்கு தேவையானதை மட்டும் பயன்படுத்துங்கள்.
* வறுமையிலும் செம்மையாக இருப்பதே மேன்மக்களின் உயர்ந்த பண்பு.
* நல்லதை நினை. நல்லதை பேசு. நல்லதை செய்.
* நீதியின்படி நடப்பவரின் வாழ்வில் தரும தேவதை அவருக்கு மகுடம் சூட்டும்.
* யாருக்காகவும் தன்மதிப்பை இழக்காதீர்கள்.
* சொல்லும் வார்த்தையில் சத்தியம் இருக்குமானால் அது நிச்சயம் பலிக்கும்.
* உண்மையாக உழையுங்கள். உயர்வது உறுதி.
– பொன்மொழிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !