கேள்வி கேட்கப்படும்
ADDED :987 days ago
* உங்களுடைய செயல்கள் குறித்து திண்ணமாக மறுமையில் கேள்வி கேட்கப்படும்.
* உங்களில் யார் சிறந்த செயல்களை செய்பவர் என சோதிக்கும் பொருட்டு வாழ்வும், மரணமும் உள்ளது.
* நன்மைகளை பூரண அழகுடன் செய்பவர்களுக்கு பலன் உண்டு.
* யார் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையில் இருந்து விலகுகிறாரோ அவரே உயர்ந்தவர்.
* பூமியில் அராஜகம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்.
– பொன்மொழிகள்