பெரும்பாலும் கோயில்களில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சியளிப்பது ஏன்?
ADDED :5151 days ago
இருள் மறைந்து உலகில் ஒளிபரவத் தொடங்குவது கிழக்கில் இருந்து தான். சூரியனால் புறஇருள் நீங்குவது போல, நம்மிடம் உள்ள அக இருளைப் (மன இருள்) போக்குபவன் இறைவன். அதனால், பெரும்பாலான கோயில்களில் மூலவரை கிழக்கு நோக்கி அமைத்துள்ளனர்.