பிரம்ம உபதேசம், உபநயனம் என்றால்...
ADDED :886 days ago
சீடனுக்கு பூணுால் அணிவித்து காயத்ரி மந்திரத்தை குருநாதர் உபதேசிப்பது பிரம்ம உபதேசம். வேதங்களை கற்றுக் கொடுக்க தம்முடன் அழைத்துச் செல்வது உபநயனம்.