உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிழ்ச்சி இன்று ஆரம்பம்

மகிழ்ச்சி இன்று ஆரம்பம்



நிம்மதியான வாழ்க்கைக்கு பணத்தை விட மனம்தான் அவசியம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு ஏற்ப நிம்மதி இருக்கும். இதற்காக சுற்றுலா போக வேண்டும் என்றெல்லாம் இல்லை. கீழே உள்ளவற்றை பின்பற்றினாலே போதும். மகிழ்ச்சி இன்றே ஆரம்பமாகிவிடும்.
* எந்த விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.
* மகிழ்ச்சியாக வேலை செய்யுங்கள்.
* அனைவரையும் சிரித்த முகத்துடன் அணுகுங்கள்.
* குடும்பத்தினருக்காக நேரம் செலவிடுங்கள்.
* எதையும் நிதானமாக செய்யுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !