கண்டிகை என்பதன் பொருள் என்ன?
ADDED :960 days ago
கழுத்தில் அணியும் ஆபரணம் என்பது இதன் பொருள். தற்போது பெரிய ருத்ராட்சங்களால் ஆன மாலையைக் கண்டிகை என்பர்.