அருகம்புல் தவிர எந்த மாலைகளை விநாயகருக்கு சாத்தலாம்?
ADDED :960 days ago
எருக்கு, தும்பை, திருநீற்றுப் பச்சிலை, வன்னி இலைகள், வாசனை பூக்களையும் மாலையாக சாத்தலாம்.