உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பயப்படாதவர் இவரே...

பயப்படாதவர் இவரே...


* துாய்மையும் நேர்மையும் இருப்பவர்கள் எதைக்கண்டும் பயப்பட மாட்டார்.
* உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
* துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுங்கள்.
* துக்கம் சந்தோசமாக மாறும். சந்தோசம் துக்கமாக மாறும். எது நடப்பின் கவலை வேண்டாம்.
* நல்ல பண்புடையவர்கள் எங்கிருந்தாலும் சுகமடைவார்.
* என்னால் முடியும் என்று மட்டும் எண்ணாதீர்.
* நீங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் உண்மையாக நடப்பார்.
* வெற்றி பெறுவது முக்கியமல்ல. அதை எம்முறையில் பெறுகிறோம் என்பது தான் முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !