உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுஷ மஹோத்சவம்; காஞ்சி மகாபெரியவருக்கு மகா அபிஷேகம்

அனுஷ மஹோத்சவம்; காஞ்சி மகாபெரியவருக்கு மகா அபிஷேகம்

கோவை; வடவள்ளி அருகே கஸ்தூரி நாயக்கம்பாளையத்தில் மாதாந்திர அனுஷ மஹோத்சவம் நடைபெற்றது. மகா சங்கரா மினி ஹாலில் நடந்த விழாவில் காஞ்சி மகாபெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு  காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !