உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்கா பூஜை கோலாகலம்; ஆட்டம் ஆடி, பூஜை செய்து கடலில் கரைத்தனர்

துர்கா பூஜை கோலாகலம்; ஆட்டம் ஆடி, பூஜை செய்து கடலில் கரைத்தனர்

சென்னை; சென்னை, பாலவாக்கத்தில் துர்கா பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. துர்கா பூஜையின் கடைசி நாளான இன்று வழிபாடு செய்த துர்கா சிலைகளை கடற்கரையில் வைத்து ஆட்டம் ஆடி, பூஜை செய்து வட மாநிலத்தவர்கள் கடலில் கரைத்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !