உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை முத்தாரம்மன் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்; நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம்

குலசை முத்தாரம்மன் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்; நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம்

குலசேகரப்பட்டினம்; குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரையில் மகிஷாசூர சம்ஹாரம் நள்ளிரவு நடக்கிறது. இவ்விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர். இதனால் குலசை நகரமே களை கட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !