குஜராத்தின் அம்பாஜி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ADDED :778 days ago
குஜராத்; குஜராத்தின் பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
பிரதமர் மோடி சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று வருகை தந்தார். குஜராத்தின் பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோவில் சென்ற பிரதமர் அங்கு சிறப்பு வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, சுமார் 5,950 கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்களை வழங்கினார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.