உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பாளை வலம் வர அம்மணிகளுக்கு அனுமதியில்லை!

அம்பாளை வலம் வர அம்மணிகளுக்கு அனுமதியில்லை!

அம்பாளே பெண் அம்சம். பெண்களையே தெய்வமாகக் கருதி, நவராத்திரி சமயத்தில் சுவாசினி பூஜை செய்வதுண்டு. ஆனால், அறந்தாங்கி காதமறவர் காளி கோயிலில் மூலவரைச் சுற்றி பெண்கள் யாரும் பிரகாரம் வலம்  வர அனுமதிப்பதில்லை. அம்பாளின் உக்கிரம் கருதி இவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !