திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் 105வது ஜெயந்தி விழா
ADDED :696 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் 105வது ஜெயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நடந்த சிறப்பு கலச பூஜை, சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.