கோவையில் ஐயப்பனுக்கு லட்சார்சனை சிறப்பு வழிபாடு; பக்தர்கள் தரிசனம்
ADDED :730 days ago
கோவை; ராம் நகர், ஐயப்பன் பூஜா சங்கம் 73வது பூஜா மஹோத்சவம் கடந்த 24ம் தேதி முதல் ஐயப்பன் லட்சார்சனையுடன் துவங்கியது. இதன் முதல் நாள் நிகழ்வாக 27ம் தேதி மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், சுப்பிரமணிய சத்துரு சம்ஹார திரிசதி பூஜை ஹோமம் ஆகிய நடந்தன. தொடந்து நேற்றும் லட்சார்சனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.