உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றுத் திருவிழாவிற்கு சென்ற அருணாசலேஸ்வரர்; வழியெங்கும் வழிபாடு

ஆற்றுத் திருவிழாவிற்கு சென்ற அருணாசலேஸ்வரர்; வழியெங்கும் வழிபாடு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவிற்கு சென்றார் அருணாசலேஸ்வரர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உண்ணாமலை அம்மன் சமேதராய் அண்ணாமலையாரை வழியெங்கும் பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !