உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டைமேடு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கோட்டைமேடு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை ; கோவை, கோட்டைமேடு, முத்துமாரியம்மன் கோவில் 91ம் ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சந்தனம் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் மூலவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !