உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்ட ராமசுவாமி கோவிலில் வேளுக்குடி ரங்கநாதன் உபன்யாசம்

கோதண்ட ராமசுவாமி கோவிலில் வேளுக்குடி ரங்கநாதன் உபன்யாசம்

கோவை;  ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோவிலில் ரகுவீர கத்யம் என்ற தலைப்பில் வேளுக்குடி ரங்கநாதன் உபன்யாசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று துவங்கிய இந்த நிகழ்ச்சி, 24, 25ம் தேதி வரை 3 நாட்கள் காலை ஏழு மணி முதல் காலை 8 - 30 மணி வரை நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !