அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை அன்னதானம்
ADDED :621 days ago
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜையில், கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனத்தினர் சார்பில் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.