உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு ஆரத்தி

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு ஆரத்தி

உத்தரபிரதேசம், மகா சிவராத்திரியை முன்னிட்டு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு ஆரத்தி நடந்தது.

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான சிவ பக்தர்களின் மிக முக்கியமான விழாவான மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !