உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை ஊராட்சி தாசமநாயக்கன்பட்டியில், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மாரியம்மன், காளியம்மன் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, துணை தலைவர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் சத்தியாமுனியப்பன், வனக்குழு தலைவர் தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !