உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த தெய்வத்திற்கு எந்த மலர் சூட்ட வேண்டும்?

எந்த தெய்வத்திற்கு எந்த மலர் சூட்ட வேண்டும்?

எருக்கு, செண்பகம், கொன்றை, நந்தியாவர்த்தம், மல்லிகை, காக்கரட்டை, அரளி, பவழமல்லி, மகிழம்பூ, செம்பருத்தி, தாமரை, அல்லி, மருதோன்றிப்பூ, வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மருள் ஆகியவை உகந்தவை. விநாயகருக்கு எருக்கு, அருகம்புல், முருகனுக்கு அரளி, மல்லிகை, சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி,பவழமல்லி, அம்மனுக்கு எருக்கு நீங்கலாக மற்ற பூக்கள் சிறப்பானவை. சிவனுக்கு செம்பருத்தி கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !