ராசிக்கல் மோதிரம் அணிந்தால் வாழ்க்கை உயருமா?
ADDED :5121 days ago
ராசிக்கல் என்ன என்பதைப் பற்றியும், அதை அணிவதால் என்ன பலன் என்பது பற்றியும் சாஸ்திர நூல்களில் எதுவும் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக வந்துள்ள செய்திகளைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.